ஜோ அச்சுதானந்தா
சகோதரர்களான அச்யுதா மற்றும் ஆனந்தா இருவரும் பல் மருத்துவ மாணவியான ஜோஷ்னா என்னும் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர். அப்பெண்ணின் கவனத்தையும்,காதலையும் பெற இருவரும் போட்டி போடும் வேளையில், ஒரு எதிர்பாராத சம்பவம் அவர்களது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடுகிறது.
Details About ஜோ அச்சுதானந்தா Movie:
| Movie Released Date | 9 Sep 2016 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
Keypoints about Jyo Achutananda:
1. Total Movie Duration: 1h 59m
2. Audio Language: Tamil
