• முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • ஸ்போர்ட்ஸ்
  • நேரலை டிவி
  • KidZ
  • LOLZ
  • வாடகை
  • FREE5
  • இசை
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
எபிசோட் 7 - கோயிங் டவுன்

S1 E7 : எபிசோட் 7 - கோயிங் டவுன்

REJCTX
A
37m
01 Oct 2019
வெப் சீரீஸ்
ஆடியோ மொழிகள் :
தமிழ்
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

ஹுசைனுடனான கலந்துரையாடலைப் பற்றி அறிய க்யாரா அனுஷ்காவின் வீட்டிற்குச் செல்லும்போது, அங்கு ஹாரியைப் பார்த்து அவன் மீது சந்தேகம் கொள்கிறாள். இதற்கிடையில், ஆரவ் தன்னை காப்பாற்ற உதவி கோர முயற்சிக்கிறான், ஆனால் அவனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. அனுஷ்கா ஆரவ்வை எப்படி தன் பக்கம் கவர்ந்திழுத்து, படிப்பு, நண்பர்கள் மற்றும் இசையிலிருந்து அவனை திசைதிருப்பினார் என்பதைக் காட்ட கதை பின்னோக்கி நகர்கிறது. பின்னர், க்யாராவின் பழைய புகைப்படம் ஒன்று கசிந்து கல்லூரியில் அனைவரும் அவள் உடலமைப்பை கேலி செய்கின்றனர். இதற்கு ஆரவ் தான் காரணம் என க்யாரா அவனைச் சாடுகிறாள்.

Details About REJCTX Show:

Release Date
1 Oct 2019
Genres
  • மிஸ்டரி
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Tanvi Shinde
  • Pooja Shetty
  • Anisha Victor
  • Esha Gupta
  • Masi Wali
Director
  • Goldie Behl
Web Series By Language
Hindi Web Series