S1 E6 : நோ பௌண்டரீஸ் ஃபார் போல்ட் உமன்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
தமிழின் தோழி கயல்விழிக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பெண்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வழக்கத்தை மீறி அவர்கள் இத்திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டுகிறார்கள். இச்செயலால் கிராமத்தின் அனைத்து பாரம்பரிய நடைமுறைகளும் தலைகீழாக மாறுகிறது.
Details About அயலி Show:
| Release Date | 26 Jan 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
