S1 E8 : எபி 8 - தி மான்ஸ்டர்
காத்ரி தன் திட்டத்தை கூற, மீனு தப்பிக்க வழியின்றி வசமாக சிக்கிக்கொள்கிறாள். அண்டை நட்பு நாட்டுடனான ஒரு தர்மசங்கடமான நிலையைத் தவிர்க்க தர்மாவிடம் உதவி கேட்க வந்த பந்த் இடம் தனக்கு தெரிந்த உண்மைகளையெல்லாம் சந்திரா கூறுகிறார்.முடிவில் அனைத்தும் நன்மைக்கு எதிரான தீமையின் ஒரு போராக மாறுகிறது.
Details About ஸ்கைபயர் Show:
Release Date | 22 May 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|