Back
லால்பஜார்
TRAILER 1:59

லால்பஜார்

 
பகிர்
2020•ஆக்க்ஷன், த்ரில்லர்•NC17

Available in Tamil

லால்பஜார் என்பது கெளஷிக் சென், ஹ்ரிஷிதா பட்,சப்யாசாச்சி சக்ரபர்தி, சவுராசெனி மைத்ரா மற்றும் பலர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ZEE5 ஒரிஜினல் ஆகும். இதன் கதை கொடூர குற்றங்களைப் புரியும் குற்றவாளிகளை தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப் போராடும் துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரிகளைசுற்றி நடக்கிறது. #TillTheEndOfCrime

Director & Cast

Sayantan GhosalDirector
Sauraseni MaitraMira
Rob DeyRiju
Subrat DuttGaurav Dutt
Dibeyendu BhattacharyyaGhazi
Gaurav ChakrabartySabir Ahmad

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreஆக்க்ஷன், த்ரில்லர்Release date19 Jun 2020
எபிசோட்கள் 1 - 10
எபி 1 - ஸ்லீப்லெஸ் இன் கொல்கத்தா
35:51

எபி 1 - ஸ்லீப்லெஸ் இன் கொல்கத்தா

E1•36m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

பிளாஷ்பேக்கில் சப்-இன்ஸ்பெக்டர் அபிதாவை காப்பாற்ற அதிகாரியான சுரஞ்சன் சென் போராடுகிறார். தற்போது நிகழ்காலத்தில், கர்பமாக இருந்த பாலியல் தொழிலாளியான ரூபி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறார். அதிகாரி சபீர் அஹமத் அவரது உடலை சவக்கிடங்கிற்கு அனுப்புகிறார். பின்னர் அன்றைய இரவில் சிலர் அந்த உடலை சவக்கிடங்கிலிருந்துவெளியே எடுக்க முயற்சிக்கிறார்கள்.

எபி 1 - ஸ்லீப்லெஸ் இன் கொல்கத்தா

E1 • 36m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 2 - மதர்ஸ் ஆர் ஃபார்எவர்
39:25

எபி 2 - மதர்ஸ் ஆர் ஃபார்எவர்

E2•39m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

ஃபர்சானா, ஒரு பாலியல் தொழிலாளி, ரூபியின் உடலை ஒரு குளத்திலிருந்து ஓட்டுநர் கோவிந்தின் உதவியுடன் மீட்டெடுக்கிறார். பிணக்கூறு ஆய்வு மருத்துவர் ரூபியின் மரணம் குறித்த தனது முதல் கூற்றைத் திரும்பப் பெறுகிறார். இதற்கிடையில், சபீரின் மகள் சனா கடத்தப்படுகிறார், சுரஞ்சனின் காதலி மாயாவுக்கு ஒரு மர்மமான அச்சுறுத்தல் அழைப்பு வருகிறது. அதிகாரி மன்சூர் சானாவைக் கடத்தியதற்காகவும், ரூபியைக் கொலை செய்ததற்காகவும் அஸ்லாமை கைது செய்கிறார், அவர் அவர்களை காஸிக்கு அழைத்துச் செல்கிறார்.

எபி 2 - மதர்ஸ் ஆர் ஃபார்எவர்

E2 • 39m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 3 - அன் இன்டிமேட் மர்டர்
41:11

எபி 3 - அன் இன்டிமேட் மர்டர்

E3•41m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

ட்ரம்மர் ஷங்கரின் கொலை குறித்து விசாரிக்க சுரஞ்சனின் டீம் வரவழைக்கப்படுகிறது, அவர்கள் கொலையாளி பயன்படுத்திய ஆயுதமாக ஒரு ஜோடி பெண் உள்ளாடைகளை கண்டெடுக்கின்றனர். போலீசார் டிரம்மரின் மனைவி மற்றும் அவரது குழு உறுப்பினர்களை விசாரிக்கின்றனர். சிறையில் இருந்து அஸ்லம் விடுவிக்கப்பட்டபோது, அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு, ஃபாரூக்கின் க்ளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

எபி 3 - அன் இன்டிமேட் மர்டர்

E3 • 41m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 4 - ஜஸ்டிஸ் பிகின்ஸ் அட் ஹோம்
44:15

எபி 4 - ஜஸ்டிஸ் பிகின்ஸ் அட் ஹோம்

E4•44m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

மீட்கப்பட்ட டீன் ஏஜ் சிறுமிகளுக்கான பாதுகாப்பு மையத்தில் பஜ்ராஜும் அவரது மனைவியும் தங்கள் விபச்சார தொழிலை செய்கிறார்கள், அங்கு வாடிக்கையாளர்களுக்கு விற்குமுன் பஜ்ராஜ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். அவ்வாறு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஜுமா, அங்கிருந்து தப்பித்து மீராவின் வீட்டை அடைகிறார். இதற்கிடையில், புர்கா உடையணிந்த பெண்கள் அவரது ஆக்ஸிஜன் முகமூடியை அகற்றியதால், அஸ்லம் மருத்துவமனையில் இறக்கிறார். மன்சூர் ஃபர்சானாவை சந்தேகித்தாலும், சபீர் அவளது செல் போனை வைத்துக்கொண்டு அவளை செல்ல அனுமதிக்கிறாள், அதில் வந்த அழைப்பு ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டில் இருந்து வருகிறது.

எபி 4 - ஜஸ்டிஸ் பிகின்ஸ் அட் ஹோம்

E4 • 44m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 5 - ஏ பர்னிங் மெமரி
37:31

எபி 5 - ஏ பர்னிங் மெமரி

E5•38m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

மீரா பாதுகாப்பு மையத்தில் இருந்து சிறுமிகளை மீட்டு நிர்வகிக்கிறார், பின்னர் ஒருமுறை சுரஞ்சனுடன் குடிக்க செல்லும் போது அங்கு அபிதாவைப் பற்றி அவரிடம் கேட்கிறார். சூரஞ்சன் தனது வீட்டில் மாயாவைக் கண்டு ஆச்சரியப்படுகிறார், ஆனால் மர்ம நபரிடமிருந்து வந்த அழைப்பு அவருக்கு சந்தேகம் வரவழைக்கிறது. இதற்கிடையில், மற்றொரு கொடூரமான சம்பவத்தில், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கொடூரமாக கொல்லப்படுகிறது.

எபி 5 - ஏ பர்னிங் மெமரி

E5 • 38m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 6 - ரிட்டர்ன் ஆப் தி ப்ரோடிகல் சன்
28:42

எபி 6 - ரிட்டர்ன் ஆப் தி ப்ரோடிகல் சன்

E6•29m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

அந்த குடும்பத்தின் கொலை வழக்கை விசாரிக்கும் போது சில சிறுவர்கள் மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருப்பதை கண்டா சுரஞ்சனின் டீம், அவர்கள் என்ன காண்கிறார்கள் என்பதை அறிய முயலும்போது அச்சிறுவர்கள் அவர்களை கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்குகிறார்கள். ஒருவழியாக அந்த போனை கைப்பற்றிய போலீசார் அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் வீடியோவைக் காண்கிறார்கள். பின்னர் நெடுஞ்சாலையில் ஒரு இளைஞன் விலையுயர்ந்த காரில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார்.

எபி 6 - ரிட்டர்ன் ஆப் தி ப்ரோடிகல் சன்

E6 • 29m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 7 - அன் ஆஃப்-ஹாண்ட் ரியாக்ஷன்
40:56

எபி 7 - அன் ஆஃப்-ஹாண்ட் ரியாக்ஷன்

E7•41m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

டி.சி.யால் அவமானப்படுத்தப்பட்ட சுரஞ்சன் தான் வழக்கமாக குடிக்கும் இடத்திற்கு செல்கிறார். அங்கு அவரைத்தேடி ரிஜு வருகிறார். தன் ஊமை மகளை பாலியல் பலாத்காரம் செய்து, தன்னை முட்டாளாக்கி அந்த பழியை தன் அப்பாவி சகோதரன் பரன் மீது போட்ட ஹரன் என்பவனைப் பற்றி சுரஞ்சன் ரிஜுவிடம் கூறுகிறார்.திரும்பி செல்லும் வழியில் ரிஜு ராச்பால் சிங்கின் ஆளால் சுடப்படுகிறான்.

எபி 7 - அன் ஆஃப்-ஹாண்ட் ரியாக்ஷன்

E7 • 41m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 8 - தி ரோட் டு டெத்
34:44

எபி 8 - தி ரோட் டு டெத்

E8•35m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

நெடுஞ்சாலையில் மேலும் ஒரு இளைஞன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட, அவரும் முந்தைய இளைஞன் போல் மூச்சு திணறி இறந்திருப்பது தெரியவருகிறது. இறந்த இரு இளைஞர்களின் பெற்றோர்களை கண்டு ஏதேனும் துப்பு கிடைக்குமா என காண சுரஞ்சன் மற்றும் மிரா இருவரும்.செல்கின்றனர். அவர்களின் நண்பர்களை காண மிராவுடன் கௌரங்கா செல்கிறார். இதனிடையில் காஸியின் வலதுகையான ஷவுகத் ட்ரைவர் கோவிந்தை கொலை செய்கிறான்.

எபி 8 - தி ரோட் டு டெத்

E8 • 35m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 9 - தி கில்லர் நெட்
36:25

எபி 9 - தி கில்லர் நெட்

E9•36m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

நெடுஞ்சாலை கொலைகள் ஒரு சூறையாடும் வெறிகொண்டவன் செய்தவையாக கண்டறியப்படுகிறது. ரிஜுவும் மீராவும் சைபர் ஸ்பெஷலிஸ்டான மனோஜுடன் அக்கொலையாளியைப் பிடிக்க வேலை செய்கிறார்கள். குழு ஷபீரை பயன்படுத்தி ஒரு பொறியை அமைத்து, ஒரு தீவிர ஓரினச்சேர்க்கையாளரான கொலைகாரனைப் பிடிக்க திட்டமிடுகின்றனர். இதனிடையே காஸி மாற்றும் ஷவுகத் இருவரும் ஃபர்ஸானா உட்பட ரூபியின் மரணத்தை கண்ட சாட்சிகள் அனைவரையும் ஒழித்துக்கட்ட முயல்கின்றனர்.

எபி 9 - தி கில்லர் நெட்

E9 • 36m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2
எபி 10 - திஸ் இஸ் நாட் 'தி எண்ட்'
42:49

எபி 10 - திஸ் இஸ் நாட் 'தி எண்ட்'

E10•43m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2•Episode•A

இந்த சீசனின் இறுதி எபிஸோடில், வீடு திரும்பிய சுரஞ்சன் ஃபர்ஸானா இரத்தக் வெள்ளத்தில் கிடைப்பதைக் கண்டு அதிர்கிறார். ஷவுகத் செய்த கொலைகளுக்காக அவர் கைது செய்யப்பட, அவருக்கு பதிலாக கைது செய்யப்படவேண்டியது சுரஞ்சன் என கெளரவ் கூறும்போது அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளில் உண்மை வெளிப்படுகிறது. பின்னர், மிரா கடத்தப்பட, மாயா சுடப்படுகிறார்.இதனால் மொத்த டீமும் அதிர்கிறது.

எபி 10 - திஸ் இஸ் நாட் 'தி எண்ட்'

E10 • 43m • 19 Jun 2020 • Tamil • ட்ராமா + 2

Details About லால்பஜார் Web-series :

Movie Released Date
19 Jun 2020
Genres
  • ஆக்க்ஷன்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Sauraseni Maitra
  • Rob Dey
  • Subrat Dutt
  • Dibeyendu Bhattacharyya
  • Gaurav Chakrabarty
Director
  • Sayantan Ghosal