Back
பதல்தே சேஹ்ரே

பதல்தே சேஹ்ரே

Play
பகிர்
2018•ஆக்க்ஷன், த்ரில்லர்•NC17

Available in Hindi

Produced by renowned filmmaker Karthik Subbaraj and starring actress Amrutha Srinivasan, ZEE5 Hindi Original, Badalte Chehre is a thriller drama on a young urban couple whose arranged marriage goes horribly wrong when the wife accidentally kills her husband. This sets off a chain of events that reveal the true nature of every character involved in the marriage.

Director & Cast

RohitDirector
VikasRam
Amrutha SrinivasanMahati
RohitIndrajith

Web Series Details

AudioHindiSubtitlesEnglishGenreஆக்க்ஷன், த்ரில்லர்Release date23 Jul 2018
எபிசோட்கள் 1 - 8
எபிசொட் 1 - இளிச்சவாயன்
16:52

எபிசொட் 1 - இளிச்சவாயன்

E1•17m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1•Episode•A

24 வயதான பெண் தன் கணவன் ராமை ஒரு விவாதத்தில் தவறுதலாக கொன்றுவிடுகிறாள். இது குழப்பமான பல சிக்கல்களை எழுப்பி, அந்த இரவையே மிக மோசமானதாக ஆக்கிவிடுகிறது.

எபிசொட் 1 - இளிச்சவாயன்

E1 • 17m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1
எபிசொட் 2 - புன்னகை மன்னன்
12:00

எபிசொட் 2 - புன்னகை மன்னன்

E2•12m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1•Episode•A

அவள் தன் தந்தையுடனான குழப்பமான உறவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாள். தன் பெற்றோருடனான பிரச்சினையை தீர்த்த அவளுக்கு, வெகு சீக்கிரத்தில் மற்றொரு பிரச்சினை மர்ம நபர் ஒருவரால் வருகிறது.

எபிசொட் 2 - புன்னகை மன்னன்

E2 • 12m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1
எபிசொட் 3 - திரு. உதட்டுச் சாயம்
16:06

எபிசொட் 3 - திரு. உதட்டுச் சாயம்

E3•16m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1•Episode•A

மர்ம மனிதன் ஒருவனின் துணையோடு, இந்திரஜித்தும் பெண்ணும் ராமின் உடலை அப்புறப்படுத்த முயல்கின்றனர். ஆனால், நிலைமை நினைத்ததைவிடவும் சுலபமாக இல்லை!

எபிசொட் 3 - திரு. உதட்டுச் சாயம்

E3 • 16m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1
எபிசொட் 4 - பல்லவராயன்
16:58

எபிசொட் 4 - பல்லவராயன்

E4•17m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1•Episode•A

ராமின் பெற்றொர் தலையீடும், ராமைத் தேடும் முயற்சிகளும் அவளை சித்த பிரமை பிடித்தவள் போல் ஆக்குகிறது. இதற்கிடையில் இந்திரஜித் மர்ம மனிதனால் மிகுந்த சோதனைக்கு ஆளாகிறான். பின்னர், ராமைப் பற்றிக் கிடைக்கும் புதிய தகவல் அனைவரையும் குழப்பமடையச் செய்கிறது.

எபிசொட் 4 - பல்லவராயன்

E4 • 17m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1
எபிசொட் 5 - சிரிப்பு துப்பாக்கி
21:38

எபிசொட் 5 - சிரிப்பு துப்பாக்கி

E5•22m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1•Episode•A

கொலை நடக்கக் காரணமான நிகழ்வுகளை ராமின் கண்ணோட்டத்தில் இருந்து பெண்ணும் இந்திரஜித்தும் தெரிந்துகொள்கின்றனர். அதிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டவும் ஆரம்பிக்கின்றனர்.

எபிசொட் 5 - சிரிப்பு துப்பாக்கி

E5 • 22m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1
எபிசொட் 6 - டிம்பிலே கபாடியா
17:50

எபிசொட் 6 - டிம்பிலே கபாடியா

E6•18m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 2•Episode•A

அதிகாரப்பூர்வமற்ற முறையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வரவழைக்கப்படுகிறார். ராமின் உடல் கிடைக்கப்பெற்றாலும், அவளை ஆச்சரியப்படுத்த ராமின் பெற்றோர் வேறு திட்டத்தை வைத்திருந்தனர்.

எபிசொட் 6 - டிம்பிலே கபாடியா

E6 • 18m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 2
எபிசொட் 7 - சந்தி சிரித்து
17:58

எபிசொட் 7 - சந்தி சிரித்து

E7•18m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1•Episode•A

தன் தந்தை தன்னிடம் இருந்து மறைத்த பல விஷயங்களை எண்ணி அவள் சீற்றமடைகிறாள். இதற்கு பதிலடியாக தன் தந்தையை கவிழ்க்க (பலி வாங்க?) நினைக்கும்போது, இந்திரஜித் பெரிய தவறொன்றை செய்துவிடுகிறான்!

எபிசொட் 7 - சந்தி சிரித்து

E7 • 18m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 1
எபிசொட் 8 - கள்ளச்சிரிப்பு
25:32

எபிசொட் 8 - கள்ளச்சிரிப்பு

E8•26m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 2•Episode•A

தந்தைக்கும், மகளுக்குமான பெரும் போராட்டத்திற்கு பிறகு, இத்தனை நாள் அவர் செய்த அனைத்திற்கும் சேர்த்து அவள் சரியாக பழி தீர்க்கிறாள்.

எபிசொட் 8 - கள்ளச்சிரிப்பு

E8 • 26m • 23 Jul 2018 • Hindi • ட்ராமா + 2

Details About பதல்தே சேஹ்ரே Web-series :

Movie Released Date
23 Jul 2018
Genres
  • ஆக்க்ஷன்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Hindi
Cast
  • Vikas
  • Amrutha Srinivasan
  • Rohit
Director
  • Rohit