27 Dec 2021 • Episode 13 : வானதி பற்றி தவறாக கூறும் ஆர்த்தி
கோவிலில் வானதியிடம் பேசும் ஆண் யாரென அறிய முயலும் ஆர்த்தி. ஆர்த்தி வானதியை பற்றி சுந்தரத்திடம் தவறாக கூறுகிறார். அதனால் விசாரிக்க கோவிலுக்குச் செல்லும் சுந்தரம் வானதி, கார்த்திக்கை கண்டு மகிழ்கிறார்.
Details About பேரன்பு Show:
| Release Date | 27 Dec 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|


