12 Feb 2025 • துளசிக்கு உதவி செய்த வெற்றி
வெற்றியிடம் வீட்டில் பெண் பார்க்கும் தகவலை அவனது கூட்டாளிகள் கூறுகின்றனர். அஞ்சலியின் பிறந்த நாளை கொண்டாட அவளை மகேஷ் வெளியே அழைத்து செல்கிறார். தியாவை பார்க்க செல்லும் துளசிக்கு வெற்றி உதவுகிறார்.
Details About கெட்டி மேளம் Show:
| Release Date | 12 Feb 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|


