14 Feb 2025 • Episode 20 : கவின் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான்
கவின் பிறந்தநாள் வாழ்த்து கூறாததால் அஞ்சலி கவலைப்படுகிறார். பிறகு அஞ்சலியை மறக்க முடியாத கவின் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான். வெற்றிக்கு வயது குறைந்த பெண்ணை பார்க்க அபிராமி தரகரிடம் கூறுகிறார்.
Details About கெட்டி மேளம் Show:
| Release Date | 14 Feb 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|


