Back
சித்தார்த்துடன் வாதிடும் தென்றல் - என்றென்றும் புன்னகை

06 Aug 2020 • Episode 14 : சித்தார்த்துடன் வாதிடும் தென்றல் - என்றென்றும் புன்னகை

Subscribe to watch

ஆகாஷுடன் நடந்த பிரச்சனையை பற்றி தன் குடும்பத்திடம் வெளிப்படுத்தும் தென்றல். அலுவலகத்துக்கு வரும் தென்றலிடம் பிறந்தநாளிற்காக பூச்செண்டு தரும் சித்தார்த், அதை அவள் தூக்கி வீசுகிறாள். மேலும் மீன்தொட்டி பரிசு தரும் சித்தார்த்துடன் வாதிடும் தென்றல். வாழ்க்கைத்துணையை பற்றி ஆகாஷிடம் பேசும் மாதவி.

Details About என்றென்றும் புன்னகை Show:

Release Date
6 Aug 2020
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Nakshatra Srinivas
  • Kavitha
Director
  • R.K.