07 May 2021 • Episode 16 : தங்கமயிலிடம் நடிக்கும் ஜீவா
மருத்துவரிடம் தங்களின் நாடகத்தை கூறும் ஜீவா, ரவி. ஜீவாவின் நிலைமைக்காக தங்கமயிலை திட்டும் நாட்ராயன். தங்கமயிலிடம் நடித்து வேலை வாங்கும் ஜீவா. மேலும் தங்கமயிலை அச்சுறுத்தி ஒத்தடம் கொடுக்க சொல்கிறான்.
Details About சித்திரம் பேசுதடி Show:
| Release Date | 7 May 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|


