13 Jul 2021 • Episode 1078 : ராசாத்திக்காக அகிலாவிடம் பேசும் பார்வதி
ராசாத்தி, இனியனுக்கு உதவுவதற்காக அகிலாவிடம் பேசும் பார்வதி. ஆதிகடவூர் டிரஸ்ட் மூலம் ராசாத்தி கிராமத்திற்கு நிதி வழங்கும் அகிலா. பிறகு ராசாத்தி, இனியன் செய்த உதவியை பாராட்டி விருந்துக்கு அழைக்கிறார்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 13 Jul 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|