placeholderImageplayerBotImage

ஒரு பக்க கதை | டீஸர்

விடியோக்கள்

25 Dec 2020

1m

ட்ராமா

ரொமான்ஸ்

G

பகிர்

பார்க்கவேண்டியவை

ஆடியோ மொழிகள்:தமிழ்

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ஒரு பக்க கதை' 2020ஆம் ஆண்டின் ZEE5 எஸ்க்ளுசிவ் தமிழ் ரொமான்டிக் காமெடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ. மிரா மற்றும் சரவணனின் பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆனால் சரவணனுடன் நெருக்கமான உறவு இல்லாமலே தான் கர்ப்பமாக இருப்பதாக மிரா கூற, அடுத்து நடப்பது என்ன? தெரிஞ்சிக்க காணுங்கள் ஒரு பக்க கதை, வரும் 25, டிசம்பர் 2020 முதல் உங்கள் ZEE5 இல்.

0
clp