
ஆடியோ மொழிகள்: தமிழ்
சப்டைட்டில்கள்: ஆங்கிலம்
பப்கோவா என்பது விமலா ராமன், தேவ், சம்பத் ராம், சாரா அன்னையா மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழ் சை-ஃபை ட்ராமா சீரீஸ் ஆகும். கோவாவில் ஒரு குதூகலமான புத்தாண்டு பார்ட்டியில் நடந்த துப்பாக்கி சூடு வீடியோ கேம் டெவெலப்பர்கள் குழுவுக்கு ஆபத்தாக முடிகிறது. களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி ஆதிரா துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கொல்கிறார். ஆனால் தீவிர விசாரணையில் அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடும் ஒரு அதிர்ச்சியான உண்மையொன்று தெரியவருகிறது.
கேஸ்ட்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
Web-series Released Date | 27 Nov 2020 |
Total Episodes | 8 |
Audio Langauges |
|
Genres | க்ரைம் ஸை-பை |