Back
கேரோலின் காமாட்சி
TRAILER 0:35

கேரோலின் காமாட்சி

 
பகிர்
2019•காமெடி, த்ரில்லர்•NC17

Available in Tamil

Karoline Kamakshi is a 2019 ZEE5 Tamil comedy Original web series starring Meena, Georgia, Angelina and Anto. The story revolves around Karoline, a badass French detective, and Kamakshi, a traditional Tamil brahmin girl, are required to work together with a common motive of catching the infamous drug lord, Furkin. Will these 2 women coming from two distinct cultures and traditions be able to capture Furkin?

Director & Cast

VivekDirector
GeorgiaCast
MeenaCast
AngelinaCast
AntoCast

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreகாமெடி, த்ரில்லர்Release date05 Dec 2019
எபிசோட்கள் 1 - 10
எபி 1 - ஃபைன்டிங் வெர்ஜின் மேரி
19:20

எபி 1 - ஃபைன்டிங் வெர்ஜின் மேரி

E1•19m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

பாரீஸில் உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் உள்ள 'வெர்ஜின் மேரி' சிலையை கடத்திய ஃபுர்கின் என்ற சர்வதேச கடத்தல்காரனை கண்டுபிடிக்கும் பொறுப்பை காமாட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் காமாட்சியின் பார்ட்னர் கரோலின், பாண்டிச்சேரியில் விடுமுறையைக் கழிக்க வருகிறார்.

எபி 1 - ஃபைன்டிங் வெர்ஜின் மேரி

E1 • 19m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 2 - பிரெஞ்ச் டோஸ்ட்(டட்)
22:48

எபி 2 - பிரெஞ்ச் டோஸ்ட்(டட்)

E2•23m • 05 Dec 2019 • Tamil • ட்ராமா•Episode•A

மிஷனில் கரோலின் உடன் சேர காமாட்சி திட்டமிடும் வேளையில், கரோலின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை அறிகிறார். வெர்ஜின் மேரி சிலையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கரோலின் விடுவிக்கப்பட்டு காமாட்சியுடன் கூட்டு சேர்கிறார்.

எபி 2 - பிரெஞ்ச் டோஸ்ட்(டட்)

E2 • 23m • 05 Dec 2019 • Tamil • ட்ராமா
எபி 3 - லையர், லையர்!
20:56

எபி 3 - லையர், லையர்!

E3•21m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

மிஷனின் ஒரு பகுதியாக, கரோலின் ஓல்ட் மான்க் என்னும் ஃபுர்கினின் அடியாள் ஒருவனை சிறைபிடிக்கிறார். ஆனால் காமாட்சியின் தவறால் ஓல்ட் மான்க் தப்பித்து செல்கிறான். தொடரும் நிகழ்வுகளால் கரோலின் மற்றும் காமாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கத் துவங்குகின்றனர்.

எபி 3 - லையர், லையர்!

E3 • 21m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 4 - பேண்ட்ஸ் ஆன் ஃபயர்
21:07

எபி 4 - பேண்ட்ஸ் ஆன் ஃபயர்

E4•21m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

காமாட்சி ஓல்டு மான்க் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவனை விசாரணைக்கு அழைத்து வருகிறார். ஆனால் தவறுதலாக அவனை சுட்டுவிடுகிறார். மறுபுறம் ஃபுர்கினின் புதிய அடியாள் விக்ரம், கரோலின் மற்றும் காமாட்சி இருவரையும் கண்டுபிடித்து அவர்களை பின் தொடர ஆரம்பிக்கிறான்.

எபி 4 - பேண்ட்ஸ் ஆன் ஃபயர்

E4 • 21m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 5 - ட்ரங்கன் ப்ரவுல்
15:46

எபி 5 - ட்ரங்கன் ப்ரவுல்

E5•16m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

கரோலினும் காமாட்சியும் ஃபுர்கினின் அடியாட்களிடம் இருந்து தப்பித்து ஒரு பப்பை அடைகின்றனர். அங்கே காமாட்சி நன்றாக குடிக்கிறார். அவர்களை தேடிக்கொண்டு ஃபுர்கினின் அடியாட்கள் பப்பை அடைகின்றனர். நிலைமை மோசமாக, போதையில் காமாட்சி ஃபுர்கினை சுட்டுவிடுகிறார்.

எபி 5 - ட்ரங்கன் ப்ரவுல்

E5 • 16m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 6 - சீக்ரெட் சர்விஸ்
15:05

எபி 6 - சீக்ரெட் சர்விஸ்

E6•15m • 06 Dec 2019 • Tamil • ட்ராமா•Episode•A

கோபமான ஃபுர்கினின் அடியாட்கள் கரோலின் மற்றும் காமாட்சி இருவரையும் கொலை செய்ய வெறிகொண்டு தேடுகிறார்கள். மறுபுறம், சீக்ரெட் இன்பார்மர் உதவியுடன் இருவரும் ஒரு பாதுகாப்பான இடத்தை அடைகின்றனர்.

எபி 6 - சீக்ரெட் சர்விஸ்

E6 • 15m • 06 Dec 2019 • Tamil • ட்ராமா
எபி 7 - லிவ் அண்ட் லெட் டை
12:43

எபி 7 - லிவ் அண்ட் லெட் டை

E7•13m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

கரோலின் மற்றும் காமாட்சி இருவரும் தங்கள் மறைவிடத்தை அடைந்து ஆசுவாசமாதற்கு முன்பே அவர்களின் இருப்பிடத்தை 'ஸ்னைப்பர்' கண்டுபிடித்துவிடுகிறான்.இதனிடையில், சீக்ரெட் இன்பார்மர் யார் என்பதைக் கண்டுபிடித்த ஃபுர்கின் தேவராஜை கொலை செய்கிறான்.

எபி 7 - லிவ் அண்ட் லெட் டை

E7 • 13m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 8 - எ பாட்ச்டு மிஷன்
18:36

எபி 8 - எ பாட்ச்டு மிஷன்

E8•19m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

ஸ்னைப்பர் விக்ரமை சுட்டு கரோலின் மற்றும் காமாட்சி இருவரையும் சிறைபிடிக்கிறான். பின்னர் இந்திய-பிரெஞ்சு ஏஜெண்டுகளான இருவரும் ஸ்னைப்பரின் பிடியில் இருந்து தப்பித்து குஞ்சுமோகநின் தேடுதல் வேட்டையில் சிக்கிக்கொள்கின்றனர். சிக்கிய இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதனிடையில் விக்டோரியா தனக்கு துரோகம் இழைத்ததை அறிந்து அவளை ஃபுர்கின் கொலை செய்கிறான்.

எபி 8 - எ பாட்ச்டு மிஷன்

E8 • 19m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 9 - டீல் வித் தி டெவில்
15:49

எபி 9 - டீல் வித் தி டெவில்

E9•16m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

கரோலின் மற்றும் காமாட்சி இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பி தங்கள் மிஷனை தொடர்கின்றனர். அவர்கள் ஃபுர்கினின் இருப்பிடத்தை டிராக் செய்து கூடுதல் படையினரை அனுப்பும்படி சிதம்பரத்திடம் உதவி கோருகின்றனர்.

எபி 9 - டீல் வித் தி டெவில்

E9 • 16m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1
எபி 10 - எண்டு கேம்
16:01

எபி 10 - எண்டு கேம்

E10•16m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1•Episode•A

வெர்ஜின் மெரி-ஐ கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருக்க கரோலின், காமாட்சி மற்றும் அவர்கள் டீமிற்கும் ஃபுர்கினின் கேங்கிற்கும் இடையில் ஒரு பயங்கர சண்டை நடைபெறுகிறது. வெல்லப்போவது யார்?

எபி 10 - எண்டு கேம்

E10 • 16m • 05 Dec 2019 • Tamil • காமெடி + 1

Details About கேரோலின் காமாட்சி Web-series :

Movie Released Date
5 Dec 2019
Genres
  • காமெடி
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Georgia
  • Meena
  • Angelina
  • Anto
Director
  • Vivek