09 Sep 2021 • Episode 16 : ரம்யாவிற்கு சமைக்க கற்றுத் தரும் பொம்மி
ரம்யாவிற்கு திருட்டுத் தனமாக சமைக்க கற்றுத் தரும் பொம்மி. அதைப் பார்க்கும் சித்தார்த் ஒரு உண்மையை அறிந்து கோவப்படுகிறார். ரம்யாவின் சமையலை பாராட்டும் சந்திராவிடம் பொம்மி உதவியதைக் கூறும் தெய்வநாயகம்.
Details About நினைத்தாலே இனிக்கும் Show:
| Release Date | 9 Sep 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|


