ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • கட்டணம்
  • வாடகை
  • நேரலை டிவி
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
எனக்கு வாய்த்த அடிமைகள்

எனக்கு வாய்த்த அடிமைகள்

U/A 13+
2h 9m
2017
ஆடியோ மொழிகள் :
தமிழ்

எனக்கு வாய்த்த அடிமைகள் என்பது 2017ஆம் ஆண்டு மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், ப்ரணிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் கிருஷ்ணா அங்கு திவ்யா மீது காதல் வயப்படுகிறான். பின் ஒரு நாள் திவ்யா இவனுடனான காதலை முறித்துக்கொள்ள கிருஷ்ணா மனமுடைகிறான். ஒரு மனநல மருத்துவரை சந்திக்கும் அவனை நண்பர்களுடன் நேரத்தை செலவிடுமாறு மருத்துவர் கூறுகிறார். ஆனால் கிருஷ்ணா அழைக்கும் போது அவனது நண்பர்கள் சந்திக்க வரமறுப்பதால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கிருஷ்ணா கூறுகிறான். கிருஷ்ணாவை அவனது நண்பர்கள் காப்பாற்றுவார்களா?

Details About எனக்கு வாய்த்த அடிமைகள் Movie:

Movie Released Date
2 Feb 2017
Genres
  • ட்ராமா
  • காமெடி
Audio Languages:
  • Tamil
Cast
  • Jai
  • Pranitha
  • Karunakaran
  • Kaali Venkat
  • Naveen George Thomas
Director
  • Mahendran Rajamani

Keypoints about Enakku Vaaitha Adimaigal:

1. Total Movie Duration: 2h 9m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies