S2 E1 : எபி 1 - இட்ஸ் கோன பி ஏ லாங், லாங் நைட்
ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
பள்ளியின் இசை நடன பார்ட்டியில் கியாராவை மொட்டை மாடியில் இருந்து தள்ளுகிறார் ஆரவ். அனுஷ்கா ராவின் கொலை குறித்து விசாரிக்க அதிகாரி ரெனே பள்ளிக்கு வருகை தருகிறார், அங்கு ஆரவ்வுடன் அவளுக்கு இருந்த உறவைப் பற்றி அவர் தெரிந்துகொள்கிறார். இதற்கிடையில், கியாராவின் உறவினர், யேஷா, நீச்சல் பந்தயத்தில் மேடியை வெல்கிறார். இதனிடையில், ஆரவ்வுக்கு எக்ஸிடம் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது.
Details About REJCTX Show:
| Release Date | 15 Jun 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
