S1 E7 : எபி 7 - கட் ஃபீலிங்
ரவுடிகளின் பிடியில் இருப்பதை உணர்ந்த ஹாஸன் தப்பிக்க முயற்சி செய்கிறான்.ஒமேகா கார்ப் அலுவலகத்தில் நடந்த சம்பவத்தையடுத்து மீனு, சந்திரா பந்த் ஆகிய மூவரும் தர்மாவை சந்தித்து உண்மையை விளக்கி பின் ஹிமாலயன் பவர் கம்பெனி பற்றி மேலும் விசாரிக்க பூட்டானுக்கு செல்கின்றனர்.
Details About ஸ்கைபயர் Show:
Release Date | 22 May 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|