ஆடியோ மொழிகள்:தமிழ்
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் சீசன் 2, சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் விளையாட்டு போட்டியாகும். இந்த போட்டியில் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம் என நான்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் போட்டியிட உள்ளனர். தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க, பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகளோடு இந்த போட்டி கோலாகலமாக தொடங்கியது.