14 Jul 2025 • Episode 582 : ரகுராமை சமாதானப்படுத்த முயல்கிறார் ரமணியம்மா
ரகுராமிற்கு ஆபத்து ஏற்படுவதுபோல் கனவு காணும் ஜானகி, ஒரு சாமியாரை அழைக்கிறார். அந்த சாமியார் தனலட்சுமியை வைத்து பூஜை செய்யச் சொல்ல, அதற்கு மறுக்கும் ரகுராமை சமாதானப்படுத்த முயல்கிறார் ரமணியம்மா.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 14 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|