S1 E10 : எபி 10 - டார்ஜன் ஹார்ஸ்
கேஸினோவுக்கு திரும்பிய ரெஹானா அதை அதிக பாதுகாப்பு கொண்ட இரும்புக்கோட்டையாக மாற்றுகிறாள். விக்கி விபத்தில் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட, விக்கியின் நண்பர்கள் இறுதியஞ்சலி செலுத்த விக்கியின் உடலை கேஸினோவுக்கு கொண்டுவருகின்றனர். இனி அங்கு ரெஹானா தான் புதிய ராணியா? அல்லது கதையில் ஏதேனும் எதிர்பாராத திருப்பம் நேருமா?
Details About தி கேசினோ Show:
| Release Date | 3 Aug 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|


