Back
எபி 4 - தி ஹாண்டட் மெமரீஸ்

S1 E4 : எபி 4 - தி ஹாண்டட் மெமரீஸ்

Subscribe to watch

ப்ரியாவும் சந்தோஷும் லூர்துசாமியின் சான்றுகள் கொண்ட பெட்டியை சோதித்து பார்க்கையில், மஞ்சுவின் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கொண்ட ஒரு டேப்பைக் கண்டுபிடிக்கிறார்கள். பாலுவைத் தேடி பூர்ணாவும் சந்தோஷும் ஆசிரமத்திற்கு சென்ற நிலையில், டேப்பை பார்க்க ப்ரியா வீடு திரும்புகிறார். குடும்பத்தைப் பற்றிய உண்மையை உணர்ந்த பிறகு, பாலுவை வீட்டிற்கு அழைத்து வந்து வீடியோவில் உள்ளபடி மஞ்சுவின் பிறந்த நாளை மீண்டும் உருவாக்க முடிவு செய்கிறார் ப்ரியா. இருப்பினும், ஆனால் அலங்காரத்தைக் கண்ட பாலுவுக்கு மஞ்சுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நினைவுக்கு வர அவர் ஓடி விடுகிறார். இவை அனைத்தும் கண்ட ப்ரியா செய்வதறியாது திகைத்து நிற்கிறாள்.

Details About கண்ணாமூச்சி Show:

Release Date
13 Mar 2020
Genres
  • க்ரைம்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
  • Telugu
  • Malayalam
  • Hindi
Cast
  • Amzath Khan
  • Vivek Prasanna
  • Poorna
Director
  • Avinaash Hariharan