Back
காளி

காளி

 
பகிர்
2018•ஆக்க்ஷன், த்ரில்லர்•NC17

Available in Tamil

காளி 2 என்பது பயொலி டேம், வித்யா மலவாடே, அபிஷேக் பானர்ஜி, சந்தன் ராய் சன்யால் மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ஒரிஜினல் வலைத்தொடர் ஆகும். மீண்டும் தன் மகனைக் காப்பாற்ற பெரும் போராட்டத்தை காளி எதிர்கொள்கிறாள். இம்முறை அவள் மிகவும் மோசமான குற்ற பின்னணியால் அவளது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. அவளது மகனை காப்பாற்ற முடியுமா?

Director & Cast

Rohan GhoseDirector
Aritra SenDirector
Korok MurmuDirector
Vidya MalvadeOfficer Gupta
Shantilal MukherjeeOC Mitra
Abhishek BanerjeeJinliang

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreஆக்க்ஷன், த்ரில்லர்Release date13 Nov 2018
எபிசோட்கள் 1 - 8
எபி 1 - அஃயாதா - தி எக்சைல்
33:53

எபி 1 - அஃயாதா - தி எக்சைல்

E1•34m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

காளி ஒரு சாட்சி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார். சன்னி குணமடைந்து வந்தாலும், முடக்குவாதத்தால் பாதி உடல் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். அதிகாரி குப்தாவின் மேற்பார்வையில், ஒரு மோசமான குற்றவாளியான ஜின்லியாங் நாடு கடத்தப்பட்டு வியட்நாமிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார். ஆனால் அவர்கள் செல்லும் வாகனம் ஆயுதம் ஏந்திய கூலிப்படையினரால் காக்கப்படுகிறது.

எபி 1 - அஃயாதா - தி எக்சைல்

E1 • 34m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 2 - சங்கதா - தி க்ரைசிஸ்
27:05

எபி 2 - சங்கதா - தி க்ரைசிஸ்

E2•27m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

பாதுகாப்பு அதிகாரிகளைக் கொன்ற ஆகாஷ், காளியையும் அவளது மகனையும் கடத்திச்செல்கிறான், மேலும் ஜின்லியாங் காளியை உயிருக்கு விலையாக தன் விடுதலையைக் கோருகிறான். ஆறு மாதத்திற்கு முன் காவல் துறையினரால் காளி கைதுசெய்யப்பட்ட போது சன்னியை தூக்கி சென்ற ரூப் தன் பாஸ் திலீப்பை தேடுகிறார். இதனிடையில் சன்னி மற்றும் ரூப்பை சந்தித்த ஸ்வபன் ட்ரக் டீலைப் பற்றிய தகவலைப் பெறுகிறான்.

எபி 2 - சங்கதா - தி க்ரைசிஸ்

E2 • 27m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 3 - கால்ராத்திரி - தி லாங் டார்க் நைட்
31:00

எபி 3 - கால்ராத்திரி - தி லாங் டார்க் நைட்

E3•31m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

அம்பரீஷ் முகர்ஜியின் உடல் ஒரு ட்ரக் ட்ரைவரால் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மெளனி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.காளி மற்றும் திலீப் இருவரும் கப்பல்துறைக்கு வந்த சமயம் பின்தொடர்ந்து வந்த அனிகேட் மற்றும் அவரது டீம் அங்கு ஸ்வபானைக் கண்டு அதிரிச்சியடைகிறார்கள். காவல்துறையினர் வந்து காளி, திலீப் மற்றும் ஜின்லியாங் ஆகியோரைக் கைது செய்கின்றனர். இதனிடையில் ஸ்வபன் தப்பித்துவிட,காளி சாட்சி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்.

எபி 3 - கால்ராத்திரி - தி லாங் டார்க் நைட்

E3 • 31m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 4 - சத்தூஷா-பாத் - தி க்ராஸ்ரோடு
34:00

எபி 4 - சத்தூஷா-பாத் - தி க்ராஸ்ரோடு

E4•34m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

சன்னி மற்றும் காளி இருவரும் ஆகாஷின் பிடியில் இருந்து தப்பித்த அதே வேளையில் ஜின்லியாங் அனிகேட்டை சுட்டு விட்டு தப்பிச்செல்கிறான். குப்தா மற்றும் சனாதனி இருவரும் ஸ்வபனைப் பற்றிய ஒரு திடுக்கிடும் உண்மையை கண்டுபிடிக்கின்றனர். தப்பித்து செல்லும் வழியில் காளி மற்றும் சன்னி இருவரும் ஸ்வபனின் ஆட்களால் கடத்தப்படுகின்றனர். தன் சரக்கு இருக்குமிடத்தை கண்டுபிடிக்க ஸ்வபன் ஒரு சிப் வைத்து காளியை அனிகேட்டுடன் அனுப்புகிறான்.

எபி 4 - சத்தூஷா-பாத் - தி க்ராஸ்ரோடு

E4 • 34m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 5 - மாத்ரி-தி மதர்
35:25

எபி 5 - மாத்ரி-தி மதர்

E5•35m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

ஃப்ளாஷ்பேக்கில் ஜின்லியாங் மற்றும் ஸ்வாபனின் சண்டையின் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுகிறது. காளி சரக்கு பற்றிய தகவல்களைப் பெறத் தவறியபோது, ஜின்லியாங்கிற்காக பணிபுரியும் கரீமிடம் அனுப்பப்படுகிறார். காளி கரீமுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறாள் அதேசமயம் அங்கு வந்த ஸ்வாபனின் ஆட்களால் இரு குழுவினருக்கிடையே சண்டை நடக்கிறது. குழந்தைகளைக்காப்பாற்ற காளி முயற்சிக்கிறார், ஸ்வாபன் காளியை சுட துப்பாக்கியை உயர்த்தினான்.

எபி 5 - மாத்ரி-தி மதர்

E5 • 35m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 6 - ப்ரஸ்தாவா - தி ப்ரோபோசல்
40:54

எபி 6 - ப்ரஸ்தாவா - தி ப்ரோபோசல்

E6•41m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

குழந்தையை சித்திரவதை செய்த தனது ஆளை ஸ்வப்பன் சுட்டுக் கொன்று, பின்னர் திலீப் தனக்கு எப்படி துரோகம் இழைத்தான் என்பதை விவரிக்கிறார். இதற்கிடையில், திலீப் சிறையிலிருந்து தப்பி ஜின்லியாங்கின் இடத்திற்கு செல்கிறார், அங்கு காளியைக் கண்டுபிடிப்பதற்கான கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. குப்தா காளியைப் பற்றி அறிந்துகொண்டு அனைத்திற்குமான தொடர்பை பற்றி யோசிக்க துவங்குகிறார்.

எபி 6 - ப்ரஸ்தாவா - தி ப்ரோபோசல்

E6 • 41m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 7 - ருப்விக்காரா - தி மெட்டாமார்போசிஸ்
33:53

எபி 7 - ருப்விக்காரா - தி மெட்டாமார்போசிஸ்

E7•34m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

சரக்கை பற்றிய தகவலை காளி கூறியபோது, ஸ்வபன் அதை கைவிட முடிவு செய்து அவளை விடுவிக்கிறான். காளியைப் பின்தொடர்ந்த குப்தா அவள் ரூப்பை சுடும் போது அவளை கையும் களவுமாக பிடிக்கிறார். இதற்கிடையில், சத்தியகியை கொல்ல ஆகாஷ் முயற்சிக்கிறார், ஆனால் போலீஸ் பாதுகாப்பு காரணமாக அது சாத்தியமில்லாமல் போகிறது. குப்தா காளியை பிளாக்மெயில் செய்கிறார், சன்னியின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் அவர், அவள் ஸ்வப்பனைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுகிறார்.

எபி 7 - ருப்விக்காரா - தி மெட்டாமார்போசிஸ்

E7 • 34m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1
எபி 8 - முக்தி - தி ஃப்ரீடம்
43:12

எபி 8 - முக்தி - தி ஃப்ரீடம்

E8•43m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1•Episode•A

காளி ஸ்வப்பனைச் சந்தித்து, குப்தா தன்னை பயன்படுத்திக்கொள்ள நினைத்ததை கூறுகிறாள். இம்முறை மொத்த சரக்கையும் அவளே பெறப்போகிறாள். ஆகாஷ் மருத்துவமனையைத் தாக்கி, சனாதானியை காயப்படுத்துகிறான், இறுதியாக அனிகேட் அவரைக் கொலை செய்கிறார். ஜின்லியாங் தன் அடையாளத்தைக் காட்ட தன் உயரதிகாரியை இரக்கமின்றி கொலை செய்கிறான். எல்லா குழப்பங்களுக்கும் மத்தியில் ஸ்வபன் திலீப்பை கொலை செய்ய, காளி குப்தாவை சுடுகிறாள். இப்போது காளியை கொல்கத்தாவின் புதிய அண்டர்வேர்ல்டு ராணியாக ஸ்வபன் அறிவிக்கிறான்.

எபி 8 - முக்தி - தி ஃப்ரீடம்

E8 • 43m • 29 May 2020 • Tamil • ட்ராமா + 1

Details About காளி Web-series :

Movie Released Date
13 Nov 2018
Genres
  • ஆக்க்ஷன்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Vidya Malvade
  • Shantilal Mukherjee
  • Abhishek Banerjee
  • Arindol Bagchi
  • Deepak Haldar
Director
  • Rohan Ghose
  • Aritra Sen
  • Korok Murmu