Back
எபி 5 - ஹர் கஹானி கே தீன் பெஹ்லு ஹோத்தே ஹை - உன்கா, துமாரா, அவுர் சச்

S1 E5 : எபி 5 - ஹர் கஹானி கே தீன் பெஹ்லு ஹோத்தே ஹை - உன்கா, துமாரா, அவுர் சச்

Subscribe to watch

தன் இறுதி அறிக்கையை மோனிகா தயார் செய்தாலும், அதைப்பற்றி அவர் முழுமையாக உறுதிப்படுத்த விரும்புகிறார். கெளரவ் மற்றும் சக்தி இருவரையும் அவர் தனித்தனியே விசாரிக்கிறார். இருவரும் தாங்கள் கூறிய கதை உண்மையென சாதிக்கின்றனர். அவர்கள் சொல்வது உண்மையா? இதனைடையில் கெளரவ் மற்றும் சக்தி இருவரும் இந்த விசாரணையைப் பற்றி பெரிதும் கவலைப்படும் படியான சம்பவங்கள் நடக்கின்றன.

Details About கோட் எம் Show:

Release Date
15 Jan 2020
Genres
  • ட்ராமா
  • த்ரில்லர்
Audio Languages:
  • Hindi
  • Tamil
  • Telugu
Cast
  • Tanuj Virwani
  • Jennifer Winget
  • Seema Biswas
  • Rajat Kapoor
Director
  • Akshay Choubey