மெட்ராஸ் தினம் சிறப்பு வீடியோ
ஆகஸ்ட் 22, மெட்ராஸ் நகரம் ஸ்தாபிக்கப்பட்ட நாளாகும். சென்னையின் புகழை சொல்லும் ஒரு பிரத்யேக வீடியோவுடன் இந்த சிறப்பு தினத்தை உங்களுடன் கொண்டாடுவதில் ZEE5 தமிழ் பெருமிதம் கொள்கிறது! அற்புதமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் என்றும் மகிழ்ச்சி குறையா மக்களைக் கொண்ட 380 வருட பழமையான இந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரின் புகழ் சொல்லும் மெட்ராஸ் தின சிறப்பு வீடியோவைக் கண்டு மகிழுங்கள்! ஆகஸ்ட் 22, மெட்ராஸ் தினத்தை ZEE5 தமிழுடன் கொண்டாடுங்கள்!

