Watch Mapla Singam Full HD Movie Online on Zee 5
Back
Video Player is loading.
Current Time 0:00
Duration 2:04:16
Loaded: 0%
Stream Type LIVE
Remaining Time 2:04:16
 
1x

மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம் 2016ம் ஆண்டு வெளிவந்த ரொமாண்டிக் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அஞ்சலி, விமல் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அன்பு, சைலஜா இருவரும் இரண்டு வெவ்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு கிராமங்களும் பல வருடங்களாக விரோதத்தினை வளர்த்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த அன்பு, சைலஜா இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இந்த காதலர்களுக்காக கிராமத்தினர் தங்களுடைய வேறுபாட்டினை ஒதுக்கி வைத்தார்களா?

Details About மாப்ள சிங்கம்:

Movie Released Date
11 Mar 2016
Genres
  • ட்ராமா
  • காமெடி
Audio Languages:
  • Tamil
Cast
  • Vimal
  • Anjali
  • Soori
  • Kaali Venkat
  • Ramdoss
Director
  • Rajasekhar

Keypoints about Mapla Singam:

1. Total Movie Duration: 2h 4m

2. Audio Language: Tamil