Back
களவாணி 2

களவாணி 2

Subscribe to watch

களவாணி 2 - விமல், ஓவியா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் ரொமேன்டிக் காமெடி திரைப்படம் ஆகும். இதன் கதை, அறிக்கி இளைஞனை சுற்றி நடக்கிறது. அறிக்கி, லோக்கல் எலெக்ஷனில் போட்டி போட மனு தாக்கல் செய்து பின் மற்ற போட்டியாளர்களிடம் இருந்து பணம் பெற்று தன் மனுவை வாபஸ் வாங்க திட்டமிடுகிறான். ஆனால் அவன் விரோதியான அவன் மாமாவும் தேர்தலில் போட்டியிடுவதை அறிந்த பின் அறிக்கி எடுக்கும் முடிவு என்ன? மனுவை வாபஸ் வாங்குவானா? அல்லது போட்டியிட்டு தன் பலத்தை நிரூபிப்பானா? தெரிந்துகொள்ள காணுங்கள், களவாணி 2!

Details About களவாணி 2:

Movie Released Date
5 Jul 2019
Genres
  • ட்ராமா
  • காமெடி
Audio Languages:
  • Tamil
Cast
  • Vimal
  • Oviya
  • Ilavarasu
  • Ganja Karuppu
  • Saranya Ponvannan
Director
  • A. Sarkunam

Keypoints about Kalavani 2:

1. Total Movie Duration: 2h 16m

2. Audio Language: Tamil