Back
player-popup
ஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா?

குட் பாய், பேட் பாய்

Subscribe to watch

குட் பாய் பேட் பாய் என்பது எம்ரான் ஹாஷ்மி மற்றும் துஷார் கபூர் நடித்து 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தி நகைச்சுவை திரைப்படமாகும். ஒரே தலைப்பெழுத்துக்களைக் கொண்ட கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமலே தங்கள் வகுப்புகளை மாற்றிக் கொள்ளும் இரண்டு கல்லூரி மாணவர்களைச் சுற்றியே இத்திரைப்படம் நகர்கிறது. போக்கிரியான ராஜு A பிரிவில் ஒரு இடத்தைப் பிடிக்கிறான், படிப்பில் கெட்டிக்கானான ராஜன் C பிரிவில் ஒரு இடத்தைப் பிடிக்கிறான். இவர்கள் ஒருவருக்கொருவர் மாறிக் கொண்டது கல்லூரி முதல்வருக்கு தெரிய வரும் போது, அவர் இந்த பையன்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்கிறார்.

Details About குட் பாய், பேட் பாய்:

Movie Released Date
10 May 2007
Genres
  • காமெடி
  • Romance
Audio Languages:
  • Hindi
Cast
  • Tusshar Kapoor
  • Isha Sharvani
  • Emraan Hashmi
  • Tanushree Dutta
  • Paresh Rawal
Director
  • Ashwini Chaudhary

Keypoints about Good Boy, Bad Boy:

1. Total Movie Duration: 1h 49m

2. Audio Language: Hindi