Back

Sunny Deol

ஜால் : தி ட்ரேப்

ஜால் : தி ட்ரேப்

2h 22m • 2003 • Hindi • ஆக்க்ஷன் + 1•Movie•PG13

ஜால்-தி ட்ரேப் என்பது சன்னி தியோல், தபு மற்றும் அம்ரிஷ் பூரி நடித்து 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தி ஆக்‌ஷன் திரைப்படமாகும். ராணுவ அதிகாரி மேஜர் அம்ரிஷ் கவுலின் மகன் அஜயைச் சுற்றியே கதை நகர்கிறது. அஜய் விதவையான நேஹாவை காதலிக்கிறான், அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்க போராடுகிறான். ஆனாலும், நேஹாவை ஒரு தீவிரவாத கூட்டம் கடத்திச் சென்ற போது, உள்துறை அமைச்சரின் மகள் அனிதாவைக் கடத்திச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அஜய் ஆளாகிறான். இப்படிச் செய்யும் போது, அஜய் அதிர்ச்சியூட்டும் உண்மையை கண்டுபிடிக்கிறான்.