08 May 2025 • Episode 94 : வீட்டிற்கு வரும் அருளை தடுக்கும் வரதராஜன்
கரிகாலன்-நந்தினியை பைக்கில் ஒன்றாக அனுப்ப வானதி முடிவெடுக்கிறாள். நந்தினியுடன் ஜோடியாக வரும் கரிகாலனை வாழ்த்தும் கிராம மக்கள். அதே நேரத்தில், அருள் வீட்டிற்கு வருவதை வரதராஜன் கடுமையாக தடுக்கிறார்.
Details About மனசெல்லாம் Show:
| Release Date | 8 May 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
