உயர்ந்த மனிதன்
உயர்ந்த மனிதன் என்பது ஷர்வானந்த், மெஹரீன் பிர்ஸாதா மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ரொமான்டிக் காமெடி திரைப்படமாகும்! தூய்மை மீது அதீத ஆர்வம் கொண்ட அப்சஸிவ்-கம்பல்ஸிவ் டிஸாடரால் (OCD) அவதிப்படும் ஆனந்த், தன்னுடன் பணிபுரியும் மேக்னா என்னும் பெண்ணை காதலிக்கிறார்.ஆனால் ஆனந்தின் OCD மேக்னாவுடனான உறவை பாதிக்கத் துவங்கும் போது பிரச்சனைகள் வெடிக்கின்றன. இதிலிருந்து ஆனந்த் மீள்வாரா?
Details About உயர்ந்த மனிதன் Movie:
Movie Released Date | 29 Sep 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Uyarndha Manithan:
1. Total Movie Duration: 2h 20m
2. Audio Language: Tamil