• முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • கட்டணம்
  • வாடகை
  • நேரலை டிவி
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
கழுகு

கழுகு

U/A 13+
2h 16m
2004
ஆடியோ மொழிகள் :
தமிழ்

கழுகு 2012ம் ஆண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படம். இப்படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் சேரா, கவிதா எனும் இருவரை சுற்றி நடைபெறும் கதையாகும். மலைகளில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் உடல்களை மீட்க்கும் பணியில் சேரா ஈடுபட்டு வருகின்றான். கவிதா தன்னுடைய தங்கையின் தற்கொலைக்குப் பின் சேராவின் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கின்றாள். உள்ளூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் ஐயா என்பவர் ஒரு சில உடல்களை மீட்க்க வேண்டாம் என்று கூறி சேராவை மிரட்டுகின்றான். ஆனால், சேரா அதையும் மீறி அந்த உடல்களை மீட்டு வருகின்றான். இதன் காரணமாக சேராவை ஐயா பழிவாங்குகின்றான்.

Details About கழுகு Movie:

Movie Released Date
23 Sep 2004
Genres
  • ட்ராமா
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Nithiin
  • Genelia D'Souza
  • Pradeep Rawat
  • Shashank
Director
  • SS Rajamouli

Keypoints about Kazhugu:

1. Total Movie Duration: 2h 16m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies