Back
REJCTX
TRAILER 1:52

REJCTX

 
பகிர்
2019•மியூசிக்ல், த்ரில்லர், Romance•A

Available in Tamil

ரிஜெக்ட்ஸ் 2 என்பது ஈஷா குப்தா, சுமித் வியாஸ், மாசி வாலி, அனிஷா விக்டர் மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸ் ஆகும். Rejctx இதோ மீண்டும் ஜேபெர்சன் பள்ளியில், ஆனால் இம்முறை அவர்களுக்கு ஒரு புதிய ஆபத்து காத்திருக்கிறது. யார் அந்த X? தெரிந்துகொள்ள காணுங்கள் ரிஜெக்ட்ஸ் 2 தமிழில் உங்கள் ZEE5 இல்.

Director & Cast

Goldie BehlDirector
Tanvi ShindeYesha
Pooja ShettyMisha
Anisha VictorKiara
Esha GuptaOfficer Rene
Masi WaliAaravJackie

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreமியூசிக்ல், த்ரில்லர், RomanceRelease date01 Oct 2019
எபிசோட்கள் 1 - 8
எபி 1 - இட்ஸ் கோன பி ஏ லாங், லாங் நைட்
34:07

எபி 1 - இட்ஸ் கோன பி ஏ லாங், லாங் நைட்

E1•34m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

பள்ளியின் இசை நடன பார்ட்டியில் கியாராவை மொட்டை மாடியில் இருந்து தள்ளுகிறார் ஆரவ். அனுஷ்கா ராவின் கொலை குறித்து விசாரிக்க அதிகாரி ரெனே பள்ளிக்கு வருகை தருகிறார், அங்கு ஆரவ்வுடன் அவளுக்கு இருந்த உறவைப் பற்றி அவர் தெரிந்துகொள்கிறார். இதற்கிடையில், கியாராவின் உறவினர், யேஷா, நீச்சல் பந்தயத்தில் மேடியை வெல்கிறார். இதனிடையில், ஆரவ்வுக்கு எக்ஸிடம் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது.

எபி 1 - இட்ஸ் கோன பி ஏ லாங், லாங் நைட்

E1 • 34m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 2 - தி X இன் ரிஜெக்ட்ஸ்
32:04

எபி 2 - தி X இன் ரிஜெக்ட்ஸ்

E2•32m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

அதிகாரி ரெனேவின் விசாரணை, ஆரவ் அனுஷ்காவைக் கொலை செய்ததாக நம்புவதற்கு வழிவகுக்கிறது. ஒரு எம்.எம்.ஏ ஈவென்ட்டில் தோற்க வேண்டிய போட்டியில் மேடி வெற்றிபெறும் போது ஹாரி ஒரு பிரச்னையில் சிக்குகிறான். ஆனால் இதில் இருந்து வெளியவர X ஒரு வழியைக் காட்டுகிறான்.. இதற்கிடையில், தன்னைப்போல் உருவம் கொண்ட ஒருவனை ஆரவ் சந்திக்கிறான்.

எபி 2 - தி X இன் ரிஜெக்ட்ஸ்

E2 • 32m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 3 - த்ரீ மோர் டவுன்
31:33

எபி 3 - த்ரீ மோர் டவுன்

E3•32m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

சீனியர் அதிகாரியால் ஜெபர்சன் பள்ளி வழக்கில் இருந்து ரெனே விடுவிக்கப்படுகிறார். சேஹ்மத்திடம் தன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் மிஷா, ஒரு ஸ்லாம் கவிதை நிகழ்ச்சியில் ஒரு பெண்ணால் அவர் தாக்கப்படுகையில் அவளை மீட்க வருகிறார்.

எபி 3 - த்ரீ மோர் டவுன்

E3 • 32m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 4 - யு ஹவ் காட் ஏ விசிட்டர்
31:25

எபி 4 - யு ஹவ் காட் ஏ விசிட்டர்

E4•31m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

ரிஜெக்ட்ஸ் ஒரு உடலை அப்புறப்படுத்த செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அதிகாரி ரெனேவை சந்திக்கின்றனர். ஹாரி மற்றும் பர்னோமித்ரா இருவரும் கிம் ஒரு பிட்ச் போர்டு உபயோகிப்பதை கண்டுபிடிகின்றனர், இதனால் அவள் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுகிறாள். இதனால் மனமுடைந்த கிம் தற்கொலை செய்யவும் அதை லைவ் ஸ்ட்ரீம் செய்யவும் முடிவெடுக்கிறாள், ஹாரி மற்றும் பர்னோமித்ரா இருவரும் அந்த பிட்ச் போர்டை மூட முடிவெடுக்கின்றனர்.

எபி 4 - யு ஹவ் காட் ஏ விசிட்டர்

E4 • 31m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 5 - தி பர்டன் ஆஃப் ட்ரூத்
30:57

எபி 5 - தி பர்டன் ஆஃப் ட்ரூத்

E5•31m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

ஆரவ், மேடி, ஹாரி, பர்னொமித்ரா, மிஷா, மற்றும் சேஹ்மத் ஆகியோருக்கு மெசேஜ் செய்த எக்ஸ் அனைவரையும் ஒரு பாழடைந்த இடத்திற்கு வர சொல்கிறான். அவ்விடத்திற்கு வந்த அவர்கள் அனைவரும் அங்கு ஒருவரையொருவர்க் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் தாங்கள் பிளாக்மெயில் செய்யப்படுகிறோம் என்பதை விரைவில் உணர்கின்றனர். அவர்களுக்கு ஒரு மோசமான வேலையை எக்ஸ் தரவிருக்கிறான், யாரும் அதில் இருந்து தப்ப முடியாது.

எபி 5 - தி பர்டன் ஆஃப் ட்ரூத்

E5 • 31m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 6 - சர்ப்ரைஸ்,சர்ப்ரைஸ்!
28:20

எபி 6 - சர்ப்ரைஸ்,சர்ப்ரைஸ்!

E6•28m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

ஆரவ் தனது விசாரணைக்காக ஜாக்கியுடன் நெருங்கிப் பழகுகிறார், மேலும் ஹுசைன் மிகப்பெரும் பிரச்சனையில் சிக்கி இருப்பதை உணர்கிறான். இதற்கிடையில், சித் மருத்துவமனையில் இருந்து தப்பிக்க, அதிகாரி ரெனே அவரைப் பின்தொடர்கிறார். காரியத்தை துரிதப்படுத்த எக்ஸ் தொடர்ந்து கூற, ரிஜெக்ட்ஸ் கடுமையாக போராடுகிறது. ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம் இப்போது வெளிவருகிறது.

எபி 6 - சர்ப்ரைஸ்,சர்ப்ரைஸ்!

E6 • 28m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 7 - தி எண்ட் இஸ் தி பிகினிங்
28:59

எபி 7 - தி எண்ட் இஸ் தி பிகினிங்

E7•29m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

ஹுசைனுக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் ஆரவ் மற்றும் கியாரா ஆகியோர் அவனை விசாரிக்க முடிவு செய்கின்றனர். எக்ஸை பிடிக்க ரெனே ரிஜெக்ட்ஸ் உடன் சேர்ந்து வேலை செய்கிறார். ஆனால் அவர்களால் X யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?

எபி 7 - தி எண்ட் இஸ் தி பிகினிங்

E7 • 29m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4
எபி 8 - தி வொய் பிஹைண்ட் X
29:31

எபி 8 - தி வொய் பிஹைண்ட் X

E8•30m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4•Episode•A

ரிஜெக்ட்ஸ் 2 சீசன் ஃபினாலேவில் தங்களுக்கு எதிராக பின்னப்பட்ட பொய்களின் வலையில் இருந்தும் அனைத்து நயவஞ்சக சதிவேலைகளில் இருந்தும் வெளியேற வேண்டும். அவர்களால் வெற்றிகரமாக வெளியேற முடியுமா? அவர்களது நட்பு மேலோங்குமா? அல்லது அவர்களை பிளாக்மெயில் செய்வதை X தொடர்வானா?

எபி 8 - தி வொய் பிஹைண்ட் X

E8 • 30m • 15 Jun 2020 • Tamil • சஸ்பென்ஸ் + 4

Details About REJCTX Web-series :

Movie Released Date
1 Oct 2019
Genres
  • மியூசிக்ல்
  • த்ரில்லர்
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Tanvi Shinde
  • Pooja Shetty
  • Anisha Victor
  • Esha Gupta
  • Masi Wali
Director
  • Goldie Behl