போஷம் பா
போஷம் பா மஹி கில், சயானி குப்தா மற்றும் ராகினி கண்ணா நடித்த Zee5 ஒரிஜினல் உளவியல் திரில்லர் ஆகும். உண்மை சம்பவங்களை தழுவிய இத்திரைப்படம் தொடர் கொலைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண் இரட்டையர்களை பற்றியதாகும். தனது மகள்களை இது போன்ற குற்றங்களை செய்யக்கோரி வற்புறுத்தும் ஓர் தாயை சுற்றி சுழல்கிறது. தன்னிகரற்ற நடிப்பினை கொண்ட பதறவைக்கும் திரைப்படத்தை கண்டு மகிழுங்கள் Zee5 இல் மட்டுமே.
Details About போஷம் பா Movie:
Movie Released Date | 19 Sep 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Posham Pa:
1. Total Movie Duration: 1h 16m
2. Audio Language: Tamil