03 Jan 2025 • Episode 564 : சௌந்தரபாண்டியின் நோக்கம் நிறைவேறுமா?
தங்களின் அன்பை பரிமாறி கொள்ளும் முத்துபாண்டி, இசக்கி. இசக்கியை கொல்வதற்காக சமையல்காரர்களை போல வேடமிட்டு கோவிலுக்கு வரும் சௌந்தரபாண்டி, பாண்டியம்மா. அப்போது சண்முகம் கூப்பிடுவதால் பாண்டியம்மா பீதி.
Details About அண்ணா Show:
Release Date | 3 Jan 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|