25 Dec 2023 • Episode 198 : ரத்னாவை பரணி திட்டுகிறார்
பரணியின் நெருக்கத்தால் மகிழும் சண்முகம். தாயத்து பற்றி அறியும் பரணி சண்முகத்தை தவறாக புரிந்து கொண்டு கோபம் கொள்கிறார். பிறகு தன்னை ஏமாற்றிய ரத்னா மற்றும் அவளின் தங்கைகளை பரணி திட்டுகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 25 Dec 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|