S1 E8 : எபி 8 - க்ளோஸிங் இன்
விஷ்வாவை விசாரிக்கும் போலீசார், அவன் தான் கொலையாளி என கூறுகின்றனர். ஆனால் விஷ்வா சம்பவம் நடந்த அன்று அந்த இடத்திற்கு வரவேயில்லை என வாட்ச்மேன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படியில் அவன் விடுவிக்கப்படுகிறான். ஆனால் இப்போது போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சுனிதா கொண்டுவரப்படுகிறார். பின்னர், விஷ்வாவின் போன் ரிக்கார்டுகளில் இருந்து அவனை மிரட்டிய அந்த பிளாக்மெயிலரை கண்டுபிடிக்க போலீஸார் முயல, அவனோ தப்பித்து விடுகிறான்.
Details About எக்ஸ்பைரி டேட் Show:
Release Date | 26 Feb 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|