Back
தேவி 2 - ட்ரைலர்

தேவி 2 - ட்ரைலர்

Subscribe to watch
G
46s
31 May 2019
Tamil

தேவி 2, பிரபு தேவா தமன்னா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதன் கதை, திடீரென தன் மனைவியிடம் விசித்திரமாக நடந்துகொள்ளும் கிருஷ்ணா என்பவரை சுற்றி நடக்கிறது. கிருஷ்ணாவை 2 ஆவிகள் ஆட்கொண்டிருப்பதை அறியும் தேவி, அவரை காப்பாற்ற தன் தோழி கோவை என்பவரது உதவியை நாடுகிறார். இருவரும் இணைந்து கிருஷ்ணாவை பிடித்திருக்கும் ஆவிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். தன் கணவன் கிருஷ்ணாவை ஆவிகளின் பிடியில் இருந்து காக்க தேவி எப்படி போராடுகிறாள் என்பதை மீதிக்கதை விவரிக்கிறது. காணுங்கள், தேவி 2 உங்கள் ZEE5 இல். செப்டம்பர் 1, 2019 முதல்.