21 May 2025 • Episode 105 : கனகாவின் பழிவாங்கும் படலம்
தனது தாயாரை கைவிட்டதற்கு ராஜசுந்தரத்தை பழிவாங்கத் தீர்மானித்த கனகா, அவனுக்கு எதிராகத் திட்டம் தீட்டுகிறாள். வேறொரு இடத்தில், நந்தினியின் உணர்வுகளை புரிந்துகொண்டு அறையை விட்டு வெளியேறும் கரிகாலன்.
Details About மனசெல்லாம் Show:
| Release Date | 21 May 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
