S1 E20 : எபி 20 - தவறான எண்ணம்
தன் மனைவியின் உடல் நிலை மோசமாவதால் அவரை வீட்டிற்கு அழைத்துவருகிறார் கேப்டன். ஆனால் அவரது மனைவியோ ராசாத்தியை அவரது இரண்டாம் மனைவி என்று ,எண்ணுகிறார். மஹாவை கவர ஏழைகளுக்கு தானம் செய்வது போல் நடித்த சேதுவைக் கண்டு மஹா ஈர்க்கப்படுகிறாள். அப்போது அர்ஜுனும் அங்கு வர, என்ன நடக்கும்? மஹா தன் மனதை மாற்றிக்கொள்வாளா? அல்லது அர்ஜுனை பழிவாங்குவாளா?
Details About சிங்கப்பெண்ணே Show:
| Release Date | 9 Feb 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
